பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இந்தியா வருகை !
மும்பையில் நடைபெறும் தி கிரே மேன் படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இந்தியா வருகின்றனர். இந்தியா வருகை ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில படம்...