வைரலாகும் ‘பாபா’ பட ட்ரைலர்!
வைரலாகும் ட்ரைலர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்தில் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து, நடித்திருந்தார். இதில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடிக்க, கவுண்டமணி,...