அடுத்த ரிலீஸுக்கு தயாரான விக்ரம் படம்!
விக்ரம் படம் சீயான் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் கோப்ரா. ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது....