துப்பறிவாளனாக களமிறங்கும் நடிகர் சந்தானம்!
தெலுங்கு ரீமேக் நவீன் பாலிஷெட்டி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’. தற்போது இப்படத்தை ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். ‘வஞ்சகர்...