முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு; விக்ரம் படத்திற்கு பாராட்டு !
விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடிகர் கமல்ஹாசனும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளனர். விக்ரம் படம் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ம் தேதி வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக...