ஆளுநரை சந்திக்கும் மு.க. ஸ்டாலின் – நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து கலந்தாய்வு !
கிண்டியில் ராஜபவனில் உள்ள ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் vs திமுக இதனிடையே, ஆளுநர் ஆர்.என். ரவி,...