வெளியானது ‘பெடியா’ படத்தின் டிரைலர்!
டிரைலர் வருண் தவான் நடிப்பில், இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெடியா’. இப்படத்தில் கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ்,...