இந்தியா ரூபாய் 50,000 கேட்ட அரசு ஊழியர்; தெரு தெருவாக பிச்சை எடுத்த பெற்றோர்!June 9, 2022 பீகாரில் இறந்த மகனின் உடலை வாங்க அரசு ஊழியர் ரூபாய் 50,000 கையூட்டாக கேட்டதால், இறந்தவரின் பெற்றோர் தெரு தெருவாக சென்று பிச்சை எடுத்த அவல சம்பவம்…