அருண் விஜய் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ரிலீஸ் தேதி சினம் படத்தை அடுத்து நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பார்டர்’. இதில் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் அறிவழகன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும்,...