அதிமுக எடப்பாடி பழனிசாமியுடன் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு !
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி சந்தித்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம்...