அருள்நிதி நடிக்கும் டைரி படத்தின் புதிய அப்டேட் !
அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் டைரி திரைப்படத்தின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. புதிய அப்டேட் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டைரி. பவித்ரா கதாநாயகியாக...