நீதிவேண்டி போராடிய மக்கள் மீது கைது நடவடிக்கையா ? – சீமான் ஆவேசம் !
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கலவரம் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மனைவி தற்கொலை செய்துகொண்டதற்கு...