சமூகம் நாடக கலைஞர்களுடன் நடனமாடிய பிரபல நடிகர்!November 14, 2022 பிரபல நடிகர் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனைத்த்தொடர்ந்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே…