சர்தார் படக்குழுவினருக்கு நடிகர் கார்த்தி பரிசு!
சர்தார் படக்குழு இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’. ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது,...