அரசியல் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் ..! கமிஷன், கலெக்சன், கரப்ஷன் – அண்ணாமலை குற்றச்சாட்டு !June 30, 2022 தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வது கமிஷன், கலெக்சன், கரப்ஷன் உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். அண்ணாமலை அறிக்கை இதுகுறித்து…