சுந்தர்.சி படத்தின் புதிய அப்டேட்!
புதிய அப்டேட் 1996-ம் ஆண்டு வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர்.சி. மேலும், அருணாச்சலம், வின்னர், கலகலப்பு போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 2006ம் ஆண்டு...