இசையமைப்பாளர் டி.இமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
டாக்டர் பட்டம் 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். மேலும், ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சிறுத்தை...