வைரலாகும் நயன்தாரா பட வீடியோ பாடல்!
வீடியோ பாடல் ‘நேரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். மலையாளத்தில் இவர் இயக்கிய ‘பிரேமம்’ படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ்...