உலகளவில் டிரெண்டாகும் ஒற்றை வார்த்தை ட்வீட் !
சமூக வலைதளத்தில் தற்போது டிரெண்டாகி வரும் ‘ஒற்றை வார்த்தை ட்வீட்’ என்ற சவாலை தமிழக பிரமுகர்கள் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ட்விட்டர் டிரெண்டிங் சமூக வலைதளமான ட்விட்டரில் நேற்று முதல் ‘ஒரு வார்த்தை ட்வீட்’ வைரலாகி...