ஜி.வி.பிரகாஷ் படத்தின் டீசர் அறிவிப்பு !
டீசர் அறிவிப்பு தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஐங்கரன்’, ‘ஜெயில்’ ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது...