இணையத்தை கலக்கும் பூனம் பஜ்வா புகைப்படங்கள்!
பிரபல நடிகை 2008-ம் ஆண்டு வெளியான ‘சேவல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதனைத்தொடர்ந்து ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘அரண்மனை 2’, ‘முத்தின கத்திரிக்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன்...