30 மில்லியன் பார்வைகளை கடந்த அஜித் பட ட்ரைலர்!
யூடியூப்பில் சாதனை எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என...