முனுமுனுக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பட பாடல்!
இரண்டாவது பாடல் ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களை அடுத்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஃபர்ஹானா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் செல்வராகவன்,...