தமிழ்நாடு தூத்துக்குடியில் மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய 2 வாலிபர்கள் உயிரிழப்பு !June 10, 2022 மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய 2 வாலிபர்கள் ரயில் மோதி உயிரிழப்பு. ஒருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மூன்றாவது பசும்பொன் நகரை சேர்ந்தவர்…