கவனம் ஈர்க்கும் ஹன்சிகா பட போஸ்டர்!
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2010ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்....