பிரபல நடிகருடன் லெஜண்ட் சரவணன் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
வைரலாகும் புகைப்படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்திருந்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தில் கதாநாயகியாக ஊர்வசி ரவுத்தலா நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும்...