அரசியல் பொன்னையன் சர்ச்சை ஆடியோ – பொன்னையன் விளக்கம் !July 13, 2022 அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியதாக சர்ச்சை ஆடியோ ஒன்றை ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். இந்நிலையில், அந்த ஆடியோ தொடர்பாக பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.…