சினிமா பிரபல இயக்குனருடன் முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு!September 27, 2022 திடீர் சந்திப்பு 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் செல்வராகவன். அதனைத்தொடர்ந்து காதல்கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்…