குலசேகரன்பட்டினம் : முத்தாரம்மன் ரத வீதி உலா !
முத்தாரம்மன் ரத வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிப்பாடு நடத்தினர். முத்தாரம்மன் கோவில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆனிமாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு...