Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தமிழ்நாட்டில் 14 வனப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்த அந்நிய மரங்கள் 100% அகற்றம் – மாநில அரசு தகவல்

தமிழ்நாட்டில் 14 வனப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்த அந்நிய மரங்கள் 100% அகற்றம் – மாநில அரசு தகவல்

February 28, 20262 Mins Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ்நாட்டில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை உள்ளிட்ட 14 வனப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்த அந்நிய மரங்களை 100 சதவீதம் முழுமையாக அகற்றிவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்நிய மரங்கள் அகற்றியது தொடர்பாக வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ காணொலியில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், வனப்பகுதிகளில் பரவி இருக்கக் கூடிய மரங்கள் 85% அகற்றப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட 14 வனப்பகுதிகளில் ஆக்கிரமித்திருந்த அந்நிய மரங்களை 100 சதவீதம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  கடனை திருப்பி கேட்டதால் சிறுமி கடத்தல் - நாமக்கல்லில் துணிகர சம்பவம்!

இந்த அந்நிய மரங்களை அகற்ற 2024 முதல் 2026-ம் ஆண்டு வரை 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 47 கோடி கூடுதல் நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோரிக்கை மீது ஓரிரு நாளில் நிதி விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 100 சதவீதமும், முதுமலையில் 84 சதவீதமும் அந்நிய மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் அந்நிய மரங்கள் வளராமல் தடுக்க 21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த மரங்களை விற்றதன் மூலம் 40 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அந்த தொகையை வேறு பணிகளுக்கு பயன்படுத்த மாட்டாது. அந்நிய மரங்களை அகற்றுவதில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க :  தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் தகவல் !

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மரங்களை அகற்றிய பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு முறையாக பராமரிக்காவிட்டால் அந்த மரங்கள் மீண்டும் முளைத்து அரசு ஒதுக்கிய நிதி முழுவதும் வீணாகி விடும். அதனால் பராமரிப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை தடங்கல் இல்லாமல் தொடர்ந்து பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்று வழியை அரசு உருவாக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், நிதியை பயன்படுத்துவதற்கான மாற்று நடைமுறை மற்றும் மரங்களை விற்பனை மூலம் கிடைத்த நிதியை பயன்படுத்துவது தொடர்பாகவும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 27 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு..” – விவாகரத்து மனுவில் சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டு
Next Article 30 ஆண்டுக்கு பிறகு வந்த பேருந்து; நெகிழ்ச்சியில் உறைந்த மலை கிராம மக்கள்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.