Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, September 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி ஆர்ப்பாட்டம்

போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி ஆர்ப்பாட்டம்

February 22, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் புழக்கத்தைக் கண்டித்து தமிழக பாஜக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜக இளைஞரணி தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஜி.சூர்யா பேசியதாவது: டெல்லிக்குத் தமிழகம் எப்போதுமே ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ என்று அடிக்கடி முழங்கும் முதல்வர் ஸ்டாலின், உண்மை யில் உங்கள் அரசாங்கமே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இளைஞர்களின் எதிர்காலத்துக்குப் பெரும் எதிரியாக இந்த அரசு மாறியிருக்கிறது.

இதையும் படிக்க :  கச்சத் தீவு விவகாரம் - இலங்கையின் அட்டூழியத்தை அட்ஜெஸ்ட் பண்ணும் இந்திய அரசு!

சுமார் 11,000 பேர் எழுதும் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுது வதற்குக்கூட முறையான ஏற்பாடுகளைச் செய்யாத அரசு தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. 500 மதுக்கடைகளை மூடிவிட்டோம் என்று தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு, அதற்குப் பின்னால் ஆயிரக்கணக்கான ‘மனமகிழ் மன்றங்களை’ திறந்து வைத்திருப்பதைப் பற்றி வாய்திறப்பதில்லை.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே மனமகிழ் மன்றங்களைத் திறக்க வேண் டிய அவசியம் என்ன? இதைத் தட்டிக் கேட்டால் உடனடியாக வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள். போதைப்பொருள் புழக்கம் குறித்து காவல் துறைக்கோ அல்லது புலனாய்வுத் துறைக்கோ பொதுமக்கள் தகவல் கொடுத்தால், அந்தத் தகவல் அடுத்த நிமிடமே குற்றவாளிகளுக்கு எப்படிக் கசிகிறது ? துறையின் ரகசியத்தைக் காக்க முடியாதது ஏன்?

இதையும் படிக்க :  பிரதமர் மோடி மதுரை வருவதற்கு முன்பாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்: நயினார் நாகேந்திரன்

தமிழக இளைஞர்களே சிந்தித்துப் பாருங்கள். உங்கள் எதிர்காலத்தைச் சிதைக்கும் இந்த நிர்வாகச் சீர்கேட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் பேசினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉக்ரைன் தலைநகரில் ரஷ்யா குண்டுமழை: 4 ஆண்டுகளாக தொடரும் மோதல்!
Next Article ‘திராவிட மாடல்’ என்ற மாயையை மக்கள் உணர்ந்து விட்டனர்: தமிழக பாஜக

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,992 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,215 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,188 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,992 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,215 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,188 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.