Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»பிரபல நகைச்சுவை நடிகருடன் இணையும் சிவகார்த்திகேயன் !

பிரபல நகைச்சுவை நடிகருடன் இணையும் சிவகார்த்திகேயன் !

July 18, 20221 Min Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் இணைந்தது நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாவீரன் படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் டான் படத்தை அடுத்து தற்போது நடித்து வரும் படம் ப்ரின்ஸ். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ள படம் மாவீரன்.

கவுண்டமணி

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கம் இப்படத்தின் ‘டைட்டில் டீசர்’ சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில், மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன், பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

#sivakarthikeyan #anudeep #sivakarthikeyan #rashmika #sk 20 Don movie faetured Goundamani indiancinema myskin prince movie senthil tamil cinema இயக்குனர் மிஷ்கின் சிவகார்த்திகேயன் தீபாவளி மாவீரன் படம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநடிகர் ஜெய்யின் புதிய படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !
Next Article நீச்சல் போட்டியில் தேசிய சாதனையை முறியடித்த நடிகர் மாதவனின் மகன் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.