Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»‘மை லார்ட்’ படம் அதிகாரத்தைப் பற்றியது: சசிகுமார் தகவல்

‘மை லார்ட்’ படம் அதிகாரத்தைப் பற்றியது: சசிகுமார் தகவல்

February 9, 20261 Min Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ராஜு​முரு​கன் இயக்​கத்​தில், சசிகு​மார் கதை​யின் நாயகனாக நடித்​திருக்​கும் படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்​சார், ஜெயப்​பிர​காஷ், குரு சோமசுந்​தரம், ஆஷா சரத், கோபி நயி​னார், வசுமித்ர உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

நீரவ் ஷா ஒளிப்​ப​திவு செய்​துள்ள இந்​தப்​படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்​துள்​ளார். யுக​பாரதி பாடல்​கள் எழு​தி​யுள்​ளார். பிப். 13 -ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்​தி​யாளார்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது.

சசிகு​மார் பேசும்​போது, ” இந்த படம் கோர்ட்டை மைய​மாக கொண்ட படம் இல்​லை. படத்​தில் கோர்ட் காட்​சிகள் பத்து நிமிடம்​தான் வரும். ஆனால் இந்​தக் கதை அதி​காரத்​தைப் பற்​றியது. அதி​காரம் ஒரு எளிய, கடைக்​கோடி மனிதனின் கையில் கிடைத்​தால் அவன் அதை எப்​படிப் பயன்​படுத்​து​வான்? அவன் அந்த அதி​காரத்​துடன் என்ன செய்ய முடி​யும்? என்​ப​தையே இந்த படம் கேள்​வி​யாக முன்​வைக்​கிறது.

இதையும் படிக்க :  வைரலாகும் ஷாருக்கான் பட டீசர்!

‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலை​யை​யும் முத்​துச்​சிற்பி என்ற நபரை​யும் குறிக்​கிறது. அதனால்​தான் இந்த தலைப்பை தேர்ந்​தெடுத்​தோம். இந்த கதையை, ‘கதை​யில் எதை​யும் மாற்ற வேண்​டாம். கதை எப்​படி​யிருக்​கிறதோ அப்​படியே படம் எடுங்​கள்’ என்று முழு சுதந்​திரம் கொடுத்​தார் தயாரிப்​பாளர்.

இப்​படிப்​பட்ட நம்​பிக்கை ஒவ்​வொரு இயக்​குநருக்​கும் கிடைப்​பது பெரிய விஷ​யம். அந்த நம்​பிக்​கைக்​காக தயாரிப்​பாளர் அம்​பேத் குமாருக்கு என் மனமார்ந்த நன்​றி” என்​றார். படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் பாலா, லிங்​கு​சாமி, விஜய் மில்​டன், மாரி செல்​வ​ராஜ் உள்​பட பலர்​ கலந்துகொண்​டனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவித் லவ்: திரைப் பார்வை – சொல்ல மறந்த காதலின் குண்டூசி வளைவு!
Next Article ‘த்ரிஷ்யம் 4’-ம் பாகம் உருவாகுமா?

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.