Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»பிரபுதே​வா, வடிவேலு இணையும் ‘பேங் பேங்’

பிரபுதே​வா, வடிவேலு இணையும் ‘பேங் பேங்’

February 2, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிரபுதே​வா, வடிவேலு இணைந்து நடிக்​கும் படத்​துக்கு ‘பேங் பேங்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது.

நடிகரும் நடன இயக்​குநரு​மான பிரபு தே​வா​வும் வடிவேலு​வும் இணைந்து காதலன், லவ் பேர்ட்​ஸ், மிஸ்​டர் ரோமி​யோ, காதலா காதலா, மனதைத் திருடி​விட்​டாய், எங்​கள் அண்ணா உள்பட பல படங்​களில் நடித்​துள்​ளனர். அதில் இடம்​பெற்ற அவர்​களின் நகைச்​சுவைக் காட்​சிகள் இப்​போதும் பிரபல​மாக உள்​ளன. இந்​நிலை​யில் அவர்​கள் பல ஆண்​டு​களுக்​குப் பிறகு மீண்​டும் இணைந்து நடிக்​கின்​றனர்.

இப்​படத்தை சாம் ரோட்​ரிக்ஸ் இயக்​கு​கிறார். ஹாரர் அட்​வென்​சர் படமான இதை, கேர்​ஆர்ஜி கண்​ணன் ரவி தயாரிக்​கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பு செய்​கிறார். இதில் பப்லு பிருத்​வி​ராஜ் முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். வேணு ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு யுவன் சங்​கர் ராஜா இசை அமைக்​கிறார்.

இதையும் படிக்க :  வாரிசு vs துணிவு - பொங்கல் ரேஸ் வின்னர் யார்?

இப்​படத்​தின் டைட்​டில் டீஸரை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. இப்படத்​துக்கு ‘பேங் பேங்’ எனப் பெயரிடப்​பட்​டுள்​ளது. டைட்​டில் டீஸரை நடிகர் எஸ்​.ஜே.சூர்யா வெளி​யிட்​டுள்​ளார். இப்​படத்​தின் படப்​பிடிப்பு நடை​பெற்று வரு​கிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிப்.13-ம் தேதி வெளியாகிறது சசிகுமாரின் ‘மை லார்ட்’!
Next Article அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்த ’வித் லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.