Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»2025-26 நிதியாண்டுக்கு பிஎப் வட்டி 8.25% ஆக நிர்ணயம்

2025-26 நிதியாண்டுக்கு பிஎப் வட்டி 8.25% ஆக நிர்ணயம்

March 3, 20261 Min Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நடப்பு 2025- 26 நிதியாண்டுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான (பிஎப்) வட்டி விகிதம் 8.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான தனியார் துறை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) வட்டி விகிதத்தை நிர்ணயித்து வருகிறது. கடந்த 2023- 24ம் ஆண்டுக்கு பிஎப் வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக இபிஎப்ஓ உயர்த்தியது. இதையடுத்து 2024- 25ம் நிதியாண்டுக்கும் பிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக நீடிக்கும் என கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து

இந்நிலையில் இபிஎப்ஓவின் உயர் முடிவு எடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரியம் (சிபிடி) நேற்று கூடியது. இதில் நடப்பு 2025- 26 நிதியாண்டுக்கு பிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிஎப் வட்டி விகிதம் 8.25% ஆக நீடிக்கிறது. சிபிடி-யின் இந்த முடிவு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு 7 கோடிக்கும் மேற்பட்ட இபிஎப்ஓ சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்படும்.

இதையும் படிக்க :  நீண்ட காலம் செயல்படாத பி.எப். கணக்குகளில் ரூ.1,000-க்கு குறைவாக இருந்தால் சந்தாதாரர் வங்கி கணக்கில் வரவு

வரலாற்று ரீதியாக, பிஎப் வட்டி விகிதம் பல திருத்தங்களை கண்டுள்ளது. 2018- 19ம் ஆண்டில் 8.65 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 2019- 20ம் ஆண்டில் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சந்தாதாரர்களுக்கு 2016- 17ம் ஆண்டில் 8.65 சதவீதமும், 2017- 18ம் ஆண்டில் 8.55 சதவீதமும் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் 2015- 16ம் ஆண்டில் இந்த விகிதம் 8.8 சதவீதமாக சற்று அதிகமாக இருந்தது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநாங்குநேரி கொலை: 6 பேரிடம் விசாரணை – பொதுமக்கள் சாலை மறியலால் போலீஸார் குவிப்பு!
Next Article “பும்ரா… பெரிய போட்டிகளுக்கான பவுலர்!” – கிளென் மெக்ரா புகழாரம்

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.