Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்திய காஸ் டேங்கர் கப்பல் ‘ஷிவாலிக்’ முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது எப்படி?

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்திய காஸ் டேங்கர் கப்பல் ‘ஷிவாலிக்’ முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது எப்படி?

March 17, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஹார்​முஸ் ஜலசந்​தியில்​ இருந்து புறப்​பட்ட இந்​திய காஸ் டேங்​கர் கப்​பல் ஷிவாலிக் நேற்று குஜ​ராத்​தின் முந்த்ரா துறை​முகம் வந்​தடைந்​தது.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்​கா-இஸ்​ரேல் நடத்திய கூட்​டுத் தாக்​குதல்​கள் போராக மாறியது. இதனால் ஈரானின் எச்​சரிக்​கை​யால் கச்சா எண்​ணெய் மற்​றும் காஸ் டேங்கர் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க முடி​யாமல் முடங்​கிக் கிடந்​தன. இந்​நிலை​யில், மத்​திய வெளி​யுறவுத்​ துறை அமைச்​சர் எஸ். ஜெய்​சங்​கர், ஈரான் அமைச்​சர் அப்​பாஸ் அராக்சியுடன் நான்கு சுற்​றுப் பேச்​சு​வார்த்​தைகளை நடத்​தி​னார்.

மேலும் பிரதமர் நரேந்​திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் கடந்த வாரம் தொலைபேசி​யில் உரையாடினார். இதையடுத்​து, இந்​திய கப்​பல்​களை விடுவிக்க ஈரான் அரசு ஒப்​புதல் அளித்​தது. இதன்​படி, ஷிப்​பிங் கார்ப்​பரேஷன் ஆப் இந்​தி​யா​வுக்​குச் சொந்​த​மான, இந்​தி​யக் கொடி ஏந்திய ஷிவாலிக் என்ற காஸ் (எல்​பிஜி) டேங்​கர் கப்​பல், ஹார்முஸ் ஜலசந்​தி​யைப் பாது​காப்​பாகக் கடந்த பிறகு நேற்று குஜ​ராத்​தின் முந்த்ரா துறை​முகத்தை வந்​தடைந்​தது.

இதையும் படிக்க :  பிரபல பங்குசந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார் !

இரண்​டாவது டேங்​கர் கப்​பலான நந்தா தேவி, இன்று மும்பை துறை​முகத்தை வந்​தடை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேற்கு ஆசி​யப் போருக்​குப் பிறகு ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து வந்த இரண்​டாவது மற்​றும் மூன்​றாவது டேங்​கர் கப்​பல்​கள் இவை. சவுதி அரேபி​யா​விலிருந்து கச்சா எண்​ணெயைச் சுமந்தபடி லைபீரியக் கொடி ஏந்​திய கப்​பல்​தான் முதலில் ஹார்முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து வந்​தது.

ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு​புற மும் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ள மேலும் 24 இந்​தி​யக் கொடி ஏந்​திய வணி​கக் கப்​பல்​களின் பாதுகாப்​பான பயணத்தை உறுதி செய்ய இந்​தியா பணி​யாற்றி வரு​கிறது. ஓமனில் இருந்து ஆப்​பிரிக்கா​வுக்கு பெட்​ரோல் ஏற்​றிச் செல்​லும் ஜக் பிர​காஷ் என்ற 4-வது இந்​தி​யக் கப்​பலும் ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் கிழக்​குப்பகு​தி​யில் இருந்து புறப்​பட்​டுள்​ள​தாக கப்பல் போக்​கு​வரத்து அமைச்​சகத்​தின் சிறப்​புச் செய​லா​ளர் ராஜேஷ் கு​மார்​ சின்​ஹா தெரிவித்​தார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஐக்கிய அரபு அமீரகத்தில் போலி வீடியோ, வதந்தி பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது
Next Article ‘‘திமுக ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர்’’ – எடப்பாடி பழனிசாமி

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.