Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தமிழகத்தின் ஜவுளித்துறைக்குப் “பூட்டு” போட்ட அறிவாலயம் அரசு.. நயினார் தாக்கு

தமிழகத்தின் ஜவுளித்துறைக்குப் “பூட்டு” போட்ட அறிவாலயம் அரசு.. நயினார் தாக்கு

February 25, 20261 Min Read48 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தின் ஜவுளித்துறைக்குப் “பூட்டு” போட்ட அறிவாலயம் அரசு என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு-

தமிழகத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 2,773 ஆக இருந்த ஜவுளி ஆலைகளின் எண்ணிக்கை, 2023-24 ஆம் ஆண்டில் 2,455 ஆகக் குறைந்துள்ளதாகவும், கடந்த இரு ஆண்டுகளில் மேலும் 300 ஆலைகள் மூடப்பட்டிருப்பதாகவும் நமது மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இதையும் படிக்க :  மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - இபிஎஸ் திட்டவட்டம் !

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது “தொட்டால் ஷாக்கடிக்கும் மின்கட்டணம்” என்றெல்லாம் சினிமா வசனம் பேசிய ஸ்டாலின், முதல்வராகப் பதவியேற்றத்தில் இருந்து ஆண்டுக்கொருமுறை மின்கட்டணத்தை “ஜெட்” வேகத்தில் உயர்த்தித் தமிழகத்தின் பாரம்பரிய ஜவுளித்துறையை முற்றிலுமாக முடக்கிவிட்டார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் மீது திமுக அரசுக்கு அப்படியென்ன காழ்ப்புணர்வு?

இப்படி உள்ளூர் உற்பத்திக்கு “மூடு விழா” நடத்திவிட்டு, “முதலீடு ஈர்க்கிறேன்”என்ற போர்வையில் மக்கள் வரிப்பணத்தில் வருடாவருடம் வெளிநாடுகளுக்கு முதல்வர் பயணம் சென்றது அப்பட்டமான ஏமாற்று நாடகம் என்பதற்கான மற்றுமொரு உதாரணம் இது. மக்களின் உழைப்பைச் சுரண்டுவது மட்டுமன்றி, அவர்களின் வாழ்வாதாரத்தையே பறிக்கும் இப்படியொரு ஊழல் அரசை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே, தமிழகத்தின் தலை தப்பிக்கும்!

இதையும் படிக்க :  தஞ்சையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசமைக்கும் எண்ணெயை அடிக்கடி மாற்றுவது நல்லது – காரணம் என்ன தெரியுமா?
Next Article இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.