Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, July 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»என்டிஏ ஆட்சியில் உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி

என்டிஏ ஆட்சியில் உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி

February 14, 20261 Min Read37 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்சி அமைந்​தவுடன், அனைத்து உறு​தி​மொழிகளும் நிச்​ச​யம் நிறைவேற்​றப்​படும் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயினார் நாகேந்​திரன் கூறி​னார்.

திருச்சி விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

தமிழகத்​தில் கஞ்சா உள்​ளிட்ட போதைப் பொருட்​கள் விற்​பனை, சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலை​வு, பெண்​களுக்கு பாது​காப்பு இல்​லாத நிலை உள்​ளிட்​ட​வற்றை மறைக்​கவே ரூ.5 ஆயிரம் வழங்​கு​கிறார்​கள்.

ஆனால், இதைப் பார்த்து ஏமாற மக்​கள் தயா​ராக இல்​லை. வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக​வுக்கு ஒட்​டுமொத்​த​மாக தமிழக மக்​கள் விடு​முறை கொடுப்​பார்​கள்.

இதையும் படிக்க :  அண்ணன் - தம்பி வேட்பாளர்களால் களைகட்டிய ஆண்டிபட்டி தொகுதி

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா தமிழகத்​துக்கு வந்​தால் மாற்​றம் ஏற்​படும். தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்​சிக்கு வந்​தால், நாங்​கள் கொடுக்​கும் உறு​தி​மொழிகளை நிச்​சய​மாக நிறைவேற்​று​வோம்.

முன்​னாள் அமைச்​சரும், தவெக நிர்​வாகி​யு​மான செங்​கோட்​டையன், கட்​சித் தலை​வர் விஜய்யை தேடிக் கொண்​டிருக்​கிறார். கட்​சி​யின் மூத்த தலை​வ​ரால்​கூட சந்​திக்க முடி​யாத நபரை, சாதாரண மக்​கள் எப்​படி சந்​திக்க முடி​யும்? இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அருளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 8 வாரம் ஜாமீன்
Next Article கொலை வழக்கில் 14 பேரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து: மீண்டும் தண்டனை விதித்த ஐகோர்ட்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,808 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,119 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,808 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,119 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.