Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»‘கேடி: தி டெவில்’ பாடல் வரிகளில் ஆபாசம்: போலீ​ஸில் புகார், யூடியூபில் நீக்​கம்

‘கேடி: தி டெவில்’ பாடல் வரிகளில் ஆபாசம்: போலீ​ஸில் புகார், யூடியூபில் நீக்​கம்

March 18, 20261 Min Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

துருவா சர்ஜா முதன்மை கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்ள பான் இந்​தியா படம், ‘கேடி: தி டெவில்’. இதில் சஞ்​சய் தத், ஷில்பா ஷெட்​டி, வி. ரவிச்​சந்​திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானை​யா, நோரா ஃபதேஹி உள்​ளிட்ட பலர் நடித்துள்​ளனர்.‌

பிரேம் இயக்​கி​ உள்ள இப்​படத்தை கே. வி. என் புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் வெங்​கட் கே. நாராயணா தயாரித்​துள்​ளார். அர்​ஜுன் ஜன்யா இசையமைத்​துள்ள இப்​படம், ஏப் 30-ல் கன்​னடம், தமிழ், தெலுங்​கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளி​யாகிறது.

இதையும் படிக்க :  அகண்டா-2 தாண்டவம் படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது

இப்​படத்​தில் இருந்து சமீபத்​தில் குத்​துப்​பாடல் ஒன்று பல்வேறு மொழிகளில் வெளி​யானது. அப்​பாடலில் நோரா ஃபதேஹி, சஞ்​சய் தத் இணைந்து ஆடி​யிருந்​தனர். இப்பாடலை இந்​தி​யில் ரகிப் ஆலம் என்​பவர் எழுதியுள்ளார். அப்​பாடல் வெளி​யான சில மணிநேரங்​களி​லேயே கடும் எதிர்ப்​பு​களைச் சந்​தித்​தது.

இரட்டை அர்த்​தம் கொண்ட ஆபாச​மான வார்த்​தைகள் இடம்​பெற்​றிருப்​ப​தாகக் கூறி கடுமை​யான விமர்​சனங்​கள் எழுந்​தன. நடன அசைவு​களும் முகம் சுளிக்க வைக்​கும் வகை​யில் இருப்​ப​தாகப் புகார்​கள் எழுந்​தன. இந்தி பாடகர் அர்​மான் மாலிக், இயக்​குநர் ஓனிர் உள்பட பல பிரபலங்​களும் இப்​பாடலுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

இதையும் படிக்க :  ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள்!

கீழ்த்​தர​மான பாடல் என்று தங்​கள் அதிருப்​தி​யைத் தெரி​வித்​திருந்​தனர். இந்​தப் பாடலில் பயன்​படுத்​தப்​பட்​டுள்ள ஆபாச​மான வரி​கள் மற்​றும் காட்​சிகள் தொடர்​பாகத் தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் படக்​குழு​வுக்கு நோட்​டீஸ் அனுப்​பி, பாடலை உடனடி​யாக நீக்க உத்​தர​விட்​டது. இதனால், இப் பாடல் யூடியூப் தளத்​திலிருந்து நீக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கிடையே, சமூக ஆர்​வலரும் வழக்​கறிஞ​ரான வினீத் ஜிண்​டால் என்பவர், இந்​தப் பாடலுடன் தொடர்​புடைய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி டெல்லி போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஸ்டீல் டப்பா vs கண்ணாடி டப்பா: எதில் சாப்பாடு கொண்டு போவது ஆரோக்கியம்?
Next Article ‘எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை!’ – விஜய் திட்டவட்டம்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,555 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,555 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.