Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, August 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»‘ஒற்றை மனிதன்… 4 தசாப்தங்கள்’ அமெரிக்காவை அலற விட்ட பேரரசன்; யார் இந்த காமேனி?

‘ஒற்றை மனிதன்… 4 தசாப்தங்கள்’ அமெரிக்காவை அலற விட்ட பேரரசன்; யார் இந்த காமேனி?

March 1, 20262 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஈரானின் பேரரசனாக கடந்த கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வந்த ஆயதுல்லா அலி காமேனி அமெரிக்க தாக்குதலில் இன்று உயிரிழந்த நிலையில், உலகெங்கும் உள்ள அவரது ஆதரவாளர்கள் இந்த மரணத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரான் மீது நேற்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் ஆயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். தெஹ்ரானில் நடந்த வான் தாக்குதலில், காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். காமேனியின் இறப்பை ஈரானின் அரசு ஊடகமும் உறுதி செய்தது. இந்த தாக்குதலில் காமேனியுடன் அவரது மகள், பேரன், மருமகன், மருமகள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர். கடந்த 40 ஆண்டுகளாக ஈரானின் அரசியலை தனது சுண்டு விரரால் கட்டுப்படுத்திய காமேனியை, இன்று அந்நாடு பறிக்கொடுத்துள்ளது.

இதையும் படிக்க :  இந்திய பெருங்கடலில் ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

யார் இந்த காமேனி?

ஈரான் நாட்டில் கடந்த 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட நிலையில், மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு இஸ்லாமிய குடியரசாக ஈரான் உருவெடுத்தது. அதன் முதல் உச்ச தலைவராக ருஹோல்லா கோமேனி பதவியேற்றார். அவர் மறைந்த நிலையில், 1989ஆம் ஆண்டு ஈரானின் உச்ச தலைவராக ஆயத்துல்லா அலி காமேனி பதவியேற்றார். அன்று முதல் கடந்த 4 தசாப்தங்களாக ஈரானின் தலைமகனாக, அமெரிக்க-இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக அவர் திகழ்ந்து வந்தார்.

இராணுவ பலத்தை கூட்டிய காமேனி

ஈரானின் உயர் தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விட மேலானது. வாழ்நாள் முழுவதும் இந்த பதவியில் தொடர்ந்து இருக்கலாம். ஆனால், இந்த பதவியில் அவ்வளவு எளிதில் யாராலும் அமர முடியாது. ஈரானின் மண்ணையும், மக்களையும் நேசிக்கும் தன்னிகரில்லா தலைவர்களே அந்த பதவியில் இதுவரை இருந்துள்ளனர்.

இதையும் படிக்க :  லண்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படவில்லை.

அதை உறுதி செய்யும் விதத்திலேயே அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாகவே கடந்த பல ஆண்டுகளாக காமேனி இருந்து வந்துள்ளார். குறிப்பாக, ஈரானின் மிக வலிமையான ராணுவ அமைப்பான புரட்சிகர பாதுகாப்பு படையை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார்.

அமெரிக்காவின் கண் அசைவுக்காக மத்திய கிழக்கு நாடுகள் பல ஏங்கி கிடந்த நிலையில், அணுசக்தி கையிருப்பு மூலம் மத்திய கிழக்கில் தனிப்பெரும் ராஜாவாக ஈரானை மாற்றினார். ஆனால் இன்று அதுவே அவரது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து என்றால் அது மிகையல்ல.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆதரவற்ற விதவையர் வருமான உச்சவரம்பு ரூ.8,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு
Next Article அவிநாசி அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,918 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,151 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,104 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,918 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,151 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,104 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.