Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»காஸ் தட்டுப்பாடு தாக்கம்: மதுரையில் ஒரு டன் விறகு விலை ரூ.15,000 ஆக உயர்வு

காஸ் தட்டுப்பாடு தாக்கம்: மதுரையில் ஒரு டன் விறகு விலை ரூ.15,000 ஆக உயர்வு

March 12, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் நடத்திவரும் போரால் காஸ் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால், ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற ஒரு டன் விறகு ரூ.15 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போரால் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய், எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, எல்பிஜி சிலிண்டர்கள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சில உணவகங்கள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட காரணம் என்ன?

இதனால், மதுரை மாவட்டத்தில் உணவகங்களில் விறகு அடுப்புகளுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதனால் விறகு அடுப்பு, மின்சார அடுப்புகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. விறகு அடுப்பு பயன்பாடு காரணமாக விறகு விற்பனை அதிகரித்துள்ளது.

இதனால் விறகின் விலையும் உயர்ந்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு செய்தி பரவுவதால், வீடுகளுக்கு விநியோகிக்கும் சிலிண்டர்கள் பெறுவதற்காக கேஸ் ஏஜென்சிகள் முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள விறகு விற்பனையாளர் கூறுகையி்ல், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாநகர் பகுதிகளில் உள்ள உணவகங்களில் இருந்து விறகு வாங்கிச் செல்வதால், இதன் விற்பனை அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க :  உப்பு வாங்கலையோ உப்பே!!! - உப்பின் வணிக வரலாறு ஒரு சிறு பார்வை

தேனி, திண்டுக்கல், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீமைக்கருவேலம், சவுக்கு, பனை, புளியமரம் உள்ளிட்ட விறகுகள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.

முன்பு ஒரு டன் ரூ.10 ஆயிரத்துக்கு விற்றது. இப்போது தேவை அதிகரிப்பால் ஒரு டன் விறகு ரூ. 15 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என அவர் கூறினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி!
Next Article தமிழகத்தில் மார்ச் 18-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.