Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, October 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகுது ! உங்க ராசிக்கு என்ன பலன் ?

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகுது ! உங்க ராசிக்கு என்ன பலன் ?

February 21, 20262 Mins Read37 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.

ரிஷபம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. புதிய பங்குதாரர்கள் ஆதரவு தருவர். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மிதுனம்: உறவினர் மத்தியில் மதிப்புயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். பயணம் மேற்கொள்வீர்கள்.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர் வீடு தேடி வருவார். கையில் பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.

சிம்மம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

இதையும் படிக்க :  ஜோதிட நாள்காட்டி 26.02.2026 | மாசி 14

கன்னி: திட்டமிட்ட பணியை முடிக்க போராட வேண்டி இருக்கும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரலாம். எதிலும் கவனம் தேவை. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

துலாம்: அரசால் ஆதாயம் உண்டு.அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். முன்கோபத்தை குறைப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியா பாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். முன் கோபம் விலகும். வியா பாரத்தில் பாக்கி வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

இதையும் படிக்க :  புதுக்கோட்டை தேர் விபத்து - கோவில் செயல் அலுவலர் பணி  இடைநீக்கம் !

தனுசு: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மன வலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களை அரவணைத்துச் செல்லவும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சினை நீங்கும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும். பணிச்சுமை கூடும். மேலதிகாரி பாராட்டுவார்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். உடல் சோர்வு ஏற்படும். வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஏஐ மாநாட்டு பிரமுகர்களுக்கு பிரதமர் சிறப்பு விருந்து
Next Article டெல்லி ஏஐ மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க புர்ஜ் கலீபாவில் ஜொலித்த மூவர்ண கொடி

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,025 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,251 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,200 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,025 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,251 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,200 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.