Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»10 மாவட்டங்களில் இன்று கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்

10 மாவட்டங்களில் இன்று கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்

October 10, 20251 Min Read167 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட் பகுதியில், 8 செ.மீ., மழை பெய்து உள்ளது. ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளத்தில், 6 செ.மீட்டர், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், 7 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.

தற்போது, தென்மாநில பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.

இதையும் படிக்க :  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

10 மாவட்டங்களில் இன்று கனமழை

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், வரும் 14ம் தேதி வரை, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்க :  தமிழ்நாட்டில் உங்கள் அரசியல் எடுபடாது - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !

கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில், வரும் 12 முதல் 14 வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில், 12ம் தேதியும், ஈரோடு மாவட் டத்தில், 13ம் தேதியும் கனமழை பெய்யும்.

சென்னையில், அடுத்த 24 மணி நேரத்தில், ஒருசில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

chennai meteorological centre heavy rain Heavy rain in 10 districts today
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆறு மாவட்டங்களில் 12ம் தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்
Next Article தீபாவளி பேருந்து கட்டண கொள்ளையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,546 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,035 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.