Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»பெரும் நிம்மதி!. அடுத்தடுத்து இந்தியா வரும் 92,000 டன் எல்பிஜி கப்பல்கள்!. மத்திய அரசு மகிழ்ச்சி செய்தி!

பெரும் நிம்மதி!. அடுத்தடுத்து இந்தியா வரும் 92,000 டன் எல்பிஜி கப்பல்கள்!. மத்திய அரசு மகிழ்ச்சி செய்தி!

March 25, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேற்காசியப் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு நிம்மதியளிக்கும் வகையில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் எரிவாயுவை ஏற்றி வரும் ‘பைன் கேஸ்’ (Pyxis Gas) மற்றும் ‘ஜக் வசந்த்’ (Jag Vasant) ஆகிய இரண்டு பிரம்மாண்டக் கப்பல்கள், மிகவும் அபாயகரமான ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்துள்ளன. சுமார் 92,000 டன் எல்.பி.ஜி-ஐ சுமந்து வரும் இந்தக் கப்பல்கள், அடுத்த நான்கு நாட்களுக்குள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது உள்நாட்டில் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்கப் பெரிதும் உதவும்.

இதையும் படிக்க :  அகமதாபாத் விமான விபத்து விமானியை குறை சொல்ல முடியாது - உச்ச நீதிமன்றம்

ஏற்கனவே ‘ஷிவாலிக்’ (Shivalik), ‘நந்தா தேவி’ (Nanda Devi) மற்றும் ‘ஜக் லட்கி’ (Jag Ladki) ஆகிய கப்பல்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ள நிலையில், தற்போது வரும் புதிய வரத்துகளால் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடைகளை முறியடித்து, தட்டுப்பாடின்றி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்து காத்திருக்கும் பொதுமக்களின் நீண்ட காலக் காத்திருப்பு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவேட்பாளர்கள் தலைமறைவு?. திணறும் திமுக – காங்கிரஸ் தலைமை!. புதுச்சேரியில் பரபரப்பு!
Next Article அதிரடி வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு வேலை!. உ.பி. அரசின் உயரிய கௌரவம்!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.