இணையத்தை கலக்கும் நடிகை தமன்னா வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்கள் வெகுவாக ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.
நடிகை தமன்னா
தென்னிந்திய திரைப்பட உலகில் மிக பிரபலமானவர் நடிகை தமன்னா. பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இயங்கி வரும் நடிகை தமன்னா, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தக்களை கூறியும் பகிர்ந்தும் வருகின்றனர்.



