Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»EPFO ஊழியர்கள் 100 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்

EPFO ஊழியர்கள் 100 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்

October 14, 20252 Mins Read274 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

EPF Money Withdrawal | ஊழியர்கள் தங்களது PF பணத்தை எளிமையாக எடுக்கும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு முக்கிய மாற்றங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் மற்றும் அரசு துறை ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

இதன் மூலம் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்று வரும் நிலையில், தற்போது ஊழியர்களுக்கு மேலும் சிறந்த பலன்களை வழங்கும் முக்கிய முடிவை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் எடுத்துள்ளது.
அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க :  கர்நாடகாவில் சிவாஜி ஜெயந்தி பேரணியில் கல்வீச்சு: பாகல்கோட்டையில் 144 தடை உத்தரவு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய அரங்காவலரகள் வாரிய கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் அங்கம் வகிக்கும் ஊழியர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், வைப்பு நிதியில் பகுதி அளவுக்கு பணம் எடுக்கும் விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

மருத்துவம் கல்வி திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் வீட்டு தேவைகள் மற்றும் சிறப்பு சூழ்நிலைகள் என 3 பிரிவாக விதிமுறைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி தொழிலாளர் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு உட்பட வைப்பு நிதியில் தகுதியான இருப்பில் 100 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிக்க :  கொட்டும் மழையில் பாறையின் மீது தியானம் செய்த சிறுவன் !

இதுதவிர பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு கல்விக்கு 10 மடங்கும், திருமணத்துக்கு 5 மடங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றம் நிறுவனம் மூடல் தொடர் வேலையின்மை தொற்றுநோய் பரவல் உள்ளிட்ட சூழல்களில் காரணம் தெரிவிக்காமல் பணத்தை எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் உறுப்பினர்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களது கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக 25 சதவீத பங்களிப்பை இருப்பாக எப்போதும் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முக்கிய மாற்றங்கள் காரணமாக ஊழியர்கள் பணத்தை எடுக்கும் நடைமுறை தற்போது மேலும் சுலபமாக மாறும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

EPFO PF
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅமெரிக்கா, சீனா, ஜெர்மனி, நாடுகளை பின்னுக்கு தள்ளி விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது
Next Article பாகுபலி தி எபிக் புதிய update கொடுத்த இயக்குநர் ராஜமௌலி

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.