Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, April 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“234 தொகுதிகளுக்கும் தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?” – குஷ்பு சந்தேகம்

“234 தொகுதிகளுக்கும் தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?” – குஷ்பு சந்தேகம்

March 23, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா என்பது சின்ன சந்தேகம்தான்” என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராமலிங்கம் ராஜ்பவன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை மேரி ஹால் நகராட்சி கட்டிடத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இன்று தாக்கல் செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் மன்சுவ் மான்டியா, பாஜக தமிழக துணைத் தலைவர் குஷ்பு ஆகியோர் உடன் வந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியது: “இந்த தேர்தலிலும் என்டிஏ கூட்டணிதான் வெற்றி பெறும். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் நல்ல வளர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  தஞ்சை அருகே சிலை கடத்திய 4 பேர் கைது; வெளியான பரபரப்பு பின்னணி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. ஆனால் புதுச்சேரியில் பாதுகாப்பான ஆட்சி நடக்கிறது. பெண்களுக்காக பல திட்டங்களை இந்திய அரசு கொண்டு வந்தது. இதனால் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுச்சேரியில் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய்யின் தவெக தனித்து போட்டியிடுவது குறித்து கேட்டதற்கு, ‘வாழ்த்துகள்தான் சொல்ல முடியும். 234 தொகுதிகளுக்கும் அவருக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா என்பது சின்ன சந்தேகம்தான்” என்று கூறினார்.

திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் தமிழகத்தில் போட்டி என விஜய் கூறியுள்ளாரே என கேட்டதற்கு, “என் வழியில் நான் தான் ராஜா என கூறிக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமை விஜய்க்கும் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறப் போகிறது. எங்கள் கூட்டணி சார்பில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி அமர்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  ஒற்றைத் தலைமை பிரச்சனை எதிரொலி; இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் !

‘இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘கட்சிக்காக வேலை செய்கிறோம். கட்சி சொல்வதைத் தான் கேட்போம்’ என பதில் அளித்தார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் பாஜக ஆட்சியில் பங்கு கேட்குமா என்ற கேள்விக்கு, ‘இதனை முடிவு செய்ய கட்சி மேலிட பொறுப்பாளர்கள் உள்ளனர்’ என பதிலளித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுக கூட்டணியில் பாஜக 27, பாமக 18, அமமுக 11 இடங்களில் போட்டி
Next Article “இது உணர்வுபூர்வ கூட்டணி” – பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கிய இபிஎஸ் விவரிப்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.