Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, April 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»பசுவின் வயிற்றில் இருந்து 40 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றிய மருத்துவர்கள்

பசுவின் வயிற்றில் இருந்து 40 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றிய மருத்துவர்கள்

September 9, 20251 Min Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சாலையோரம் திரியும் சில மாடுகள், குப்பை பகுதிகளில் உணவு தேடும்போது பிளாஸ்டிக் பைகளை உணவு என்று நினைத்து உட்கொள்கின்றன.

உணவு வாசனை ஒட்டிக்கொண்டிருப்பதால், பிளாஸ்டிக் பைகளை அவை உட்கொள்கின்றன. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மாடுகளின் வயிற்றில் குவிந்து அவற்றின் செரிமானத்தை பாதித்து, நோயை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மாடுகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கின்றன.

அந்த வகையில், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் தெருவில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்று கடந்த இரண்டு நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் கத்திக்கொண்டு இருந்தது.

இதையும் படிக்க :  BSNL 4ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி

மேலும், அதன் வயிறும் வீக்கத்துடன் காணப்பட்டது. இதனை அறிந்த கால்நடை மருத்துவர்கள், பசு மாட்டை சோதித்தபோது, அதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பசுவின் வயிற்றில் இருந்து சுமார் 40 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் கால்நடை மருத்துவர்கள் அகற்றினர்.

மாட்டிற்கு அறுவை சிகிச்சை செய்ய 3 மணி நேரம் ஆனது என தலைமை மாவட்ட கால்நடை அதிகாரி தெரிவித்தார்.

இதையும் படிக்க :  “தாரிக் ரஹ்மான் குடும்பத்துடன் இந்தியா வர வேண்டும்” - பிரதமர் மோடி அழைப்பு

தற்போது அந்த மாட்டின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒரு வாரம் மருத்துவமனையில் கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Cow plastic plastic weasts
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது.
Next Article வீட்டுக்குள் நுழைந்த பாம்பை சிறுமி லாவகமாக விரட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,449 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,988 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,449 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,988 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.