Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»மீனவர்​களுக்கு 2 லட்​சம் புது வீடு​கள் திமுக​வின் வாக்​குறுதி என்​னானது – பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்

மீனவர்​களுக்கு 2 லட்​சம் புது வீடு​கள் திமுக​வின் வாக்​குறுதி என்​னானது – பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்

September 16, 20251 Min Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மீனவர்​களுக்கு 2 லட்​சம் புது வீடு​கள் கட்​டித் தரப்​படும் என்ற திமுக​வின் வாக்​குறுதி என்​னானது என்று பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்பி உள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: ஒவ்​வொரு ஆண்​டும் உரிய வசிப்​பிடம் இல்​லாமல் புயல்​வெள்ள பாதிப்​பில் சிக்​கித் தவிக்​கும் மீனவர்​களை பாது​காக்​கும் வித​மாக, கடற்​கரையோரப் பகு​தி​களில் 2 லட்​சம் புதிய குடி​யிருப்​பு​கள் கட்​டித்​தரப்​படும் என்று 2021 தேர்​தலின்​போது அளித்த வாக்​குறுதி எண் 116, முதல்​வர் ஸ்டா​லினுக்கு ஞாபகமிருக்​கிற​தா?

இதையும் படிக்க :  தீபாவளி பண்டிகை மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பல நூறு கோடி ரூபாய் செல​வில் கடற்​கரையோரத்​தில் பேனா சிலை அமைக்க ஆர்​வம் காட்​டிய திரா​விட மாடல், நான்கு ஆண்​டு​களாகி​யும் மீனவர்​களுக்​கென ஒரு வீடு​கூட கட்​டித்​த​ராதது ஏன், வாக்​குறு​தியை மறந்​து, மீனவர்​களை தத்​தளிக்​க​விட்​டு, மீண்​டுமொரு முறை ஆட்​சியை மட்​டும் பிடிக்க திட்​ட​மிடு​வது வெட்​கக்​கே​டாக இல்​லை​யா?

ஆட்சி அரியணை​யைக் கைப்​பற்​றும் ஆசை​யில் அளவில்​லாமல் வாக்​குறு​தி​களை அளித்​து​ விட்​டு, ஆட்சி முடி​யும் வரை வாக்​குறு​தி​களை நிறைவேற்​றாமல் வெற்று விளம்​பரங்​களை மட்​டும் ஆரவார​மாக வெளி​யிடும் திமுக அரசுக்கு வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மீனவ பெரு​மக்​கள் மொத்​த​மாக முடிவு கட்​டு​வர். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

இதையும் படிக்க :  இலங்கையில் இருந்து வந்த கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது !

 

2026 election bjp dmk fails Nainar Nagendran
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleடெல்லியில் இன்று இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
Next Article அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.