Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, August 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 09 மார்ச் 2026

இன்றைய ராசிபலன் @ 09 மார்ச் 2026

March 9, 20262 Mins Read34 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் – மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயார் ஆதரவாக இருப்பார்.

கடகம்: மனதில் இருந்துவந்த பயம் நீங்கி தைரியம் பிறக்கும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். வெளியூர் பயணம் உண்டு.

இதையும் படிக்க :  திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம்; பக்தர்களிடையே தள்ளுமுள்ளு!

சிம்மம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

கன்னி: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: நீண்டநாட்களாக மனதை சஞ்சலப்படுத்திய பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். புது ஆபரணங்கள், ஆடைகள் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஆதரவு தருவார்கள். வெளியூர் பயணத்தால் நன்மை உண்டு.

விருச்சிகம்: எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறிக்குப் பிறகே முடியும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.

தனுசு: சாதுர்யமாகப் பேசி தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். திருமண காரியங்கள் கைகூடி வரும். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும்.

இதையும் படிக்க :  சனி கிரகம் சனீஸ்வர பகவான் ஆனது எப்படி ?

மகரம்: பால்ய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி அன்பு காட்டுவார். கலைப்பொருட்கள் சேரும். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அடிக்கடி செலவுவைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும்.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் மறையும். முகத்தில் தெளிவு பிறக்கும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் வெப்ப நிலை நாளை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு
Next Article ஜோதிட நாள்காட்டி 09.03.2026 | மாசி 25

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,857 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,142 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,064 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,857 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,142 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,064 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.